PDF chapter test TRY NOW

1. \(01.01.2018\) அன்று கலைவாணியின் வங்கிக் கணக்கு இருப்பு \(₹5000\). அவர், சனவரியில் \(₹ 2000\) பணம் செலுத்தினார். பிப்ரவரியில் \(₹700\) பணம் எடுத்தார். மார்ச் மாதத்தில் \(₹1000\) செலுத்தி, \(₹500\) எடுத்திருந்தால், அவர் கணக்கில் \(01.04.2018\) அன்று உள்ள வங்கி இருப்பைக் காண்:
விடை \(=\) \(₹\) .
 
 
2. \(x\) என்னும் பொருளின் விலை, ஒவ்வொரு வருடமும்  \(₹10\) அதிகரிக்கிறது. \(y\) என்னும் பொருளின் விலை, ஒவ்வொரு வருடமும் \(₹15\) குறைகிறது. \(2018\) ஆம் ஆண்டில், \(x\) இன் விலை  \(₹50\) ஆகவும், \(y\) இன் விலை \(₹90\) ஆகவும் இருந்தால், \(2020\) இல் எந்தப் பொருளின் விலை அதிகமானதாக இருக்கும்?
  
விடை \(=\)  ன் விலை அதிகமானதாக இருக்கும்.