PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1.
வ.எண
பதில்
1\(72, 108\), என்னும் முழுக்களுக்கு, \(72+108\) என்பதும் முழுக்கள்(அ) கூட்டலின் மீதான பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு
2
\(68, 25\) மற்றும் \(99\) என்னும் மூன்று முழுக்களுக்கு
\(68 × ( 25 + 99) = ( 68 × 25 ) + ( 68 x 99)\)
(ஆ) பெருக்கல் சமனி
3\(0 + (−138) = (−138) = (−138)+0\)(இ) பெருக்கலின் கீழ்ப் பரிமாற்றுப் பண்பு
4
\((−5)\) மற்றும் \(10\)ஆகிய முழுக்களுக்கு
\((−5) × 10 = 10 ×(−5)\)
(ஈ) கூட்டலின் கீழ் அடைவுப் பண்பு
5\(1 × (-1098) = (–1098) = (–1098) × 1\)(உ) கூட்டல் சமனி.