PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. மதன், அலுவலகப் பணிக்காகக் கோயம்புத்தூரிலிருந்து கரூருக்குச் செல்கிறார். அவர், பணிக்குப் போகும்பொழுது, வெள்ளக்கோவில் வழியாகக் கரூர் சென்றடைகிறார். பணிமுடிந்த திரும்பும்பொழுது, ஈரோடு வழியாகக் கோயம்புத்தூருக்கு வந்தடைகிறார். பின்வரும் படத்தில் மதன் பயணித்த பாதை வரைபடத்தின் விவரம் தரப்பட்டுள்ளது எனில், மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடம் எது என்பதைக் காண்க.
 
A_1.png
 
மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடம் \(=\)
 
 
2. அமுதாவின் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வழங்குவதற்காகத் தொலைபேசி இணைப்பகத்தின் ஊழியர் குறைந்த அளவு கேபிள் பயன்படுத்த முயற்சிக்கிறார். பின்வரும் படத்தில் கேபிள் இணைப்பு வழங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் விளக்கப்பட்டுள்ளன எனில், படத்தின் உதவியுடன் குறைந்த அளவு கேபிள் பயன்படுத்துவதற்கான வழித்தடத்தைக் காண்க.
 
A_2.png
 
குறைந்த அளவு கேபிள் பயன்படுத்துவதற்கான வழித்தடம் \(=\)