PDF chapter test TRY NOW

பிரபலப் பிரஞ்சு கணிதவியலாளரும் மற்றும் தத்துவஞானியுமான ப்லேஸ் பாஸ்கலினால் (Blaize Pascal) உருவாக்கப்பட்து.
 
பாஸ்கல் முக்கோணம் கீழ்கண்டவாறு அமையும்.
 
shutterstock_653042446.jpg
பாஸ்கல் முக்கோணம் வரைதல்.
1. மேலே \(1\) மற்றும் முக்கோணத்தின் இரு பக்கங்களிலும் \(1\) என்று தொடங்கவும்.
 
2. மூன்றாவது வரிசையில் இருந்து, ஒவ்வொரு புதிய எண்ணும் இரண்டு \(1\) களுக்கு இடையில் இருக்கும் மேலே உள்ள இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாகும்.
 
3. இது ஒரு முடிவிலி முக்கோணம் ஆகும்.