PDF chapter test TRY NOW

\(4.9\) மீ நீளமுள்ள ஒரு கயிற்றால் ஓர் ஆடு கட்டப்பட்டுள்ளது எனில், ஆடு மேயக்கூடிய அதிகபட்சப் பகுதியின் பரப்பளவைக் கணக்கிடுக.
 
 
விடை:
 மீ\(^2\).
Answer variants:
\(75.46\)
\(76.16\)
\(77.56\)
\(73.26\)