PDF chapter test TRY NOW

ஒரு பூந்தோட்டத்தின் மையத்தில் அமைந்த நீர் தெளிப்பான், வட்ட வடிவப் பகுதியில் நீரைத் தெளிக்கிறது. நீர் தெளிக்கப்பட்ட பகுதியின் பரப்பளவு \(1386\) செ.மீ\(^2\) எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க.
 
விடை:
 
ஆரம் \(=\)  செ.மீ.
 
விட்டம் \(=\)  செ.மீ.