PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
Answer variants:
\(E\) ஐ மையமாகக் கொண்டு அதே ஆரத்தில் \(∠BAC\) இன் உட்புறத்தில் ஒரு வட்டவில் வரைக. இதே போல் \(F\) ஐ மையமாகக் கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில் வரைக. விற்கள் வெட்டும் புள்ளியினை \(G\) எனக் குறிக்க.
\(A\) ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை \(AB\) மற்றும் \(AC\) யில் வெட்டுமாறு வரைக. அவ்வெட்டும் புள்ளிகளை \(E\) மற்றும் \(F\) எனும் முறையேக் குறிக்க.
\(AG\) ஐ இணைக்கவும். \(AG\) ஆனது \(\angle BAC\) இன் கோண இருசமவெட்டி ஆகும்.
பாகைமானியைப் பயன்படுத்தி \(\angle BAC = 98^\circ\) ஐ வரையவும்.
\(98^\circ\) இன் கோண இரு சமவெட்டியை வரைவதற்கான படிகளை வரிசைபடுத்துக.
 
படி 1:
 
படி 2:
 
படி 3:
 
படி 4: