PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
Answer variants:
\(B\) யை மையாகக் கொண்டு, அதே ஆரமுடைய வட்டவிற்களை \(AB\) க்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் முந்தைய விற்களை வெட்டுமாறு வரைக. விற்கள் வெட்டும் புள்ளியினை \(C\) மற்றும் \(D\) எனக் குறிக்கவும்.
\(CD\) ஆனது \(AB\) யின் செங்குத்து இரு சமவெட்டி ஆகும். \(AO\) மற்றும் \(BO\) வின் நீளங்களை அளக்கவும். \(AO = BO = 3.3 \ \text{செ.மீ}\) ஆகும்.
\(A\) வை மையாகக் கொண்டு, \(AB\) இன் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவிற்களை \(AB\) க்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக.
\(C\) மற்றும் \(D\) யினை இணைக்கவும். நேர்க்கோடு \(CD\) ஆனது நேர்க்கோடு \(AB\) யில் வெட்டும் புள்ளியினை \(O\) எனக் குறிக்கவும்.
ஒரு நீளமான நேர்க்கோட்டை வரைக. அதன் மீது \(A\) என்ற புள்ளியினைக் குறித்து, அதிலிருந்து \(6.6\) \(\text{செ.மீ}\) தொலைவில் \(B\) என்ற புள்ளியினைக் குறிக்கவும். அதாவது, \(AB = 6.6 \ \text{செ.மீ}\).
6.6 \(\text{செ.மீ}\) நீளமுள்ள \(AB\) என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைவதற்கான படிகளை வரிசைபடுத்துக.
 
படி 1:
 
படி 2:
 
படி 3:
 
படி 4:
 
படி 5: