PDF chapter test TRY NOW

பக்கங்கள் பொறுத்து முக்கோணத்தின் வகைகள்.
  • சமபக்க முக்கோணம்
  • இருசமபக்க முக்கோணம்
  • அசமபக்க முக்கோணம்
 ஒரு முக்கோணத்தின் அனைத்துப் பக்கங்களும் சமம் எனில் அது ஒரு சமபக்க முக்கோணம் ஆகும்.
Example:
Theory3.2.png
 
இங்கு, அனைத்து பக்கங்களும் சமம்.
 
அதாவது, \(AB=BC=CA=5\) அலகுகள்.
ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் சமம் எனில் அது ஒரு இருசமபக்க முக்கோணம் ஆகும்.
Example:
Theory3.4.png
 
இங்கு, இரு பக்கங்கள் சமம் மற்றும் ஒரு பக்கம் வேறானவை.
 
அதாவது,\(AB=CA=1\) அலகு மற்றும் \(BC=√2\) அலகுகள்.
முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் வெவ்வேறானவை எனில் அது ஒரு அசமபக்க முக்கோணம் ஆகும்.
Example:
Theory3.6.png
 
இங்கு, அனைத்து பக்கங்களும் வெவ்வேறானவை.
 
\(AB=7.7, CA=5\) அலகுகள் மற்றும் \(BC=9\) அலகுகள்.