PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மூன்று பக்கங்களின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்று பக்கங்கள் கொடுக்கப்பட்டால் முக்கோணம் வரைவது பற்றி காணலாம்.
Example:
\(AB = 5 \) செ.மீ , \(BC = 7\) செ.மீ, மற்றும் \(AC = 4\) செ.மீ என்ற அளவுகளைக் கொண்ட \(ABC\) என்ற முக்கோணம் வரைக.
 
உதவிப்படம்:
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_17.png
 
வரைமுறை:
 
 படி 1: \(AB=5\) செ.மீ அளவுள்ள நேர்க்கோடு வரைக.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_18.png
 
படி 2: \(A\) ஐ மையமாகக் கொண்டு \(4\) செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_19.png
 
படி 3: \(E\) ஐ மையமாகக் கொண்டு \(7\) செ.மீ ஆரம் கொண்ட வட்ட வில்லை முன்னர் வரைந்த வட்ட வில்லை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளியை \(C\) எனக் குறிக்க.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_20.png
 
படி 4: \(AC\) மற்றும் \(BC\) ஐ இணைக்க. \(ABC\) என்பது தேவையான முக்கோணம் ஆகும்.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_21.png