PDF chapter test TRY NOW

இரண்டு பக்க அளவுகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணம் கொடுக்கப்பட்டிருத்தல்
இரண்டு பக்க அளவுகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணம் கொடுக்கப்பட்டிருத்தால் முக்கோணம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
\(AB = 5\) செ.மீ, \(AC = 4\) செ.மீ, மற்றும் \(\angle{CAB} = 60^\circ\) அளவுகளைக் கொண்ட முக்கோணம் வரைக.
 
உதவிப்படம்:
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_22.png
 
வரைமுறை:
 
படி 1: \(AB = 5\) செ.மீ உள்ளவாறு ஒரு நேர்க்கோடு வரைக.
 
படி 2: \(A\) இல் \(AB\) உடன் \(60^°\) கோணத்தை அமைக்குமாறு ஒரு கதிரை வரைக.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_23.png
 
படி 3: \(A\) ஐ மையமாகக் கொண்டு \(4\) செ.மீ ஆரம் கொண்ட வட்ட வில்லைக் கதிரை வெட்டுமாறு வரைக. வெட்டும் புள்ளியை \(C\) எனக் குறிக்க.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_24.png
 
படி 4: \(AC\) மற்றும் \(BC\) ஐ இணைக்க. \(ABC\) என்பது தேவையான முக்கோணம் ஆகும்.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_25.png