PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இரண்டு கோணங்கள் மற்றும் கொடுக்கப்பட்ட கோணங்களைத் தாங்கும் பக்கம் கொடுக்கப்பட்டிருத்தல்.
இரண்டு கோணங்கள் மற்றும் கொடுக்கப்பட்ட கோணங்களைத் தாங்கும் பக்கம் கொடுக்கப்பட்டிருத்தால் முக்கோணம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
\(AB = 5\) செ.மீ, \(\angle{CAB} = 60^\circ\), மற்றும் \(\angle{ABC} = 40^\circ\) அளவுகளைக் கொண்ட \(ABC\) என்ற முக்கோணம் வரைக.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_26.png
 
படி 1: \(AB = 5.5\) செ.மீ உள்ளவாறு ஒரு நேர்கோடு வரைக.
 
படி 2: \(A\) இல் \(AB\) உடன், \(60^°\) கோணத்தை ஏற்படுத்துமாறு கதிர் \(AX\) வரைக.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_27.png
 
படி 3: \(B\) இல் \(BC\) உடன், \(40^\circ\) கோணத்தை ஏற்படுத்துமாறு கதிர் \(BY\) வரைக. இரு கதிர்களும், வெட்டிக் கொள்ளும் புள்ளியை \(C\) எனக் குறிக்க.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_28.png