PUMPA - SMART LEARNING

மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!

டவுன்லோடு செய்யுங்கள்
கோணங்களின் சுழற்சி வகைகள்:
 
1. முழு சுழற்சி: ஒரு \(360°\) சுழற்சி
 
2. அரை சுழற்சி: ஒரு \(180°\) சுழற்சி
 
3. கால் சுழற்சி: ஒரு \(90°\) சுழற்சி
 
கீழ்கண்ட படத்தினை எடுத்துக்கொள்வோம்:
 
1 Ресурс 1 (1).svg
 
 
\(90\)\(^°\) கால் சுழற்சி:
 
1(1) Ресурс 1.svg
 
 
ஒரு \(180\)\(^°\) அரை சுழற்சி:
 
9 Ресурс 1.png
 
 
ஒரு முழு சுழற்சி (\(360\)\(^°\))
 
4 Ресурс 1.png