PDF chapter test TRY NOW

தொடர் வகுத்தல் முறை:
Example:
120 மற்றும் 45 இன் மீ.பொ.கா காண்க
 
படி 1: பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்கவும்.
 
120 ஐ 45 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி 30.
 
Screenshot_16.png
 
படி 2: முதல் படியில் கிடைத்தமீதியை வகுத்தியாக மாற்றி 45 ஐ வகுக்கவும்.
 
30ஆல் 45 ஐ வகுக்கும்போது கிடைக்கும் மீதி 15.
 
Screenshot_17.png
 
படி 3: மீதி பூச்சியம் வரும் வரை செயலைத் தொடர்ந்து செய்யவும்.
 
Screenshot_18.png
 
எனவே,120 மற்றும் 45 இன் மீ.பொ.கா 15.