PUMPA - THE SMART LEARNING APP
AI system creates personalised training plan based on your mistakes
Download now on Google PlayTheory:
ஒரு திண்மப் பொருளானது வெவ்வேறு நிலைகளிலிருந்து காணும்போது வெவ்வேறு வகையான தோற்றமளிக்கிறது. அதாவது, ஒரு பொருளை:
நேராகப் பார்த்தால் - முகப்புத்தோற்றம்
மேலிருந்து பார்த்தால் - மேற்பக்கத்தோற்றம்
ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து (இடம்/வலம்) பார்த்தால் - பக்கவாட்டுத் தோற்றம்
முகப்புத் தோற்றம்

மேற்பக்கத் தோற்றம்

பக்கவாட்டுத் தோற்றம்
