PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கூட்டு வடிவங்கள்:
 
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தள வடிவங்களை, ஒரு வடிவத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தை அதற்கு ஒத்த நீளமுள்ள மற்றொன்றின் பக்கத்துடன் ஒன்றாக இணைத்துப் புதிய வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை கூட்டு வடிவங்கள் எனப்படும்.
 
வ. எண்
வடிவம்
பெயர்
பரப்பளவு (சதுர அலகுகள்)
சுற்றளவு (அலகுகள்)
பண்புகள்
1.
A_15.png
முக்கோணம்
12×b×h,
 
[\(b\) - அடிப்பக்கம்
\(h\) - உயரம்]
\(3\)பக்கங்களின் கூடுதல்
முக்கோணத்தின் ஏதாவது இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட அதிகமாக இருக்கும்.  
2.
A_16.png
சமபக்க முக்கோணம்
34a2,h=34a
 
[\(a\) - பக்கம்
\(h\) - உயரம்]
\(3a\)
மூன்று பக்கங்களும் சமமானவை.
 
 அனைத்துக்  கோணங்களும் \(60^\circ\).
3.
A_19.png
செவ்வகம்
\(l \times b\),
 
[\(l\) - நீளம்
\(b\) - அகலம்]
\(2(l + b)\)
\(d = \sqrt{l^2 + h^2}\)
 
எதிரெதிர்ப் பக்கங்கள் சமமானவை.
 
மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று சமமாக வெட்டிக்கொள்ளும்
4.
A_22.png
சதுரம்
\(a^2\)
 
[\(a\) - பக்கம்
\(d\) - மூலை விட்டம்]
\(4a\)
\(d = \sqrt{2} a\)]
 
அனைத்துப் பக்கங்களும் சமமாக இருக்கும்.
 
மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று சமமாக வெட்டிக்கொள்ளும்.  
5.
A_18.png
இணைகரம்
\(b \times h\)
 
[\(b\) - அடிப்பக்கம்
\(h\) - உயரம்]
 
\(2(a + b)\)
எதிரெதிர்ப் பக்கங்கள் சமமானவை.
6.
A_21.png
சாய்சதுரம்
12×d1×d2
 
[\(d_1\), \(d_2\) - மூலை விட்டங்கள்]
\(4a\)
 
7.
A_20.png
சரிவகம்
12×h×a+b
 
[\(h\) - உயரம்
\(a\) - அடிப்பக்கம்
\(b\) - மேல்பக்கம்]
\(4\) பக்கங்களின் கூடுதல்
அடிப்பக்கம் மற்றும் மேல்பக்கம் இணையானவை மற்றும் மற்ற இரு பக்கங்கள் இணையற்றவை.
8.
A_17.png
நாற்கரம்
12×d×h1+h2
 
[\(d\) - மூலை விட்டம்
\(h_1\), \(h_2\) - உயரங்கள்]
\(4\) பக்கங்களின் கூடுதல்
அனைத்துக் கோணங்களின் கூடுதல் \(360^\circ\).
9.
A_24.png
வட்டம்
 \(\pi r^2\)
 
[\(r\) - ஆரம்]
\(2 \pi r\)மையப்புள்ளியின் வழியாக அதன் சுற்றளவைத் தொடும் கோட்டுத்துண்டு விட்டம்.
10.
A_23.png
அரைவட்டம்
 12×πr2
 
[\(r\) - ஆரம்]
 
 
\((\pi + 2) r\)வட்டத்தில் சரி பாதி அரைவட்டம்.