PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. பின்வரும் படங்களின் நிழலிடப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவைக் காண்க. \((\pi = 3.14)\)
 
(i) A_39.png
 
நிழலிடப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ}^2 \)
 
(ii) A_40.png
  
நிழலிடப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ}^2 \)
 
 
2. படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு, இரண்டு இணைகரங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டக் கூட்டு வடிவத்தின் பரப்பளவைக் காண்க.
 
A_41.png
 
கூட்டு வடிவத்தின் பரப்பளவு \(=\)  \(\text{செ.மீ}^2\)