PDF chapter test TRY NOW

1.இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் _____ பெற்றிருக்கும்.

2. முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல்  எனில்  PQXY=QRZX அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க ______ ஆகும்.
 
3. \(15\) \(\text{மீ}\) உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை \(10\) மணிக்கு, \(3\) \(\text{மீ}\) நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது \(18.6\) \(\text{மீ}\) எனில், கட்டடத்தின் உயரமானது _____ ஆகும்.