PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இரண்டு பக்கங்களும் இரண்டு கோணங்களும் கொ டுக்கப்பட்டிருக்கும் போதுசரிவகம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
\(\overline{PQ}\) இணை \(\overline{RS}\), \(PQ\) \(=\) \(8.5\) செ.மீ, \(QR\) \(=\) \(6.5\) செ.மீ, \(\angle PQR\) \(=\) \(75^{\circ}\) மற்றும் \(\angle QPS\) \(=\) \(110^{\circ}\) அளவுகளைக் கொண்ட \(PQRS என்ற சரிவகம் வரைந்து, அதன் பரப்பளவைக் காண்க.
 
வரைமுறை:
 
படி 1: \(PQ\) \(=\) \(8.5\) செ.மீ என்ற கோடு வரைக.
 
YCIND20220921_4481_Geometry_1-16.png
 
படி 2: \(Q\) இல், \(\angle PQR\) \(=\) \(75^{\circ}\) ஐ வரைக.
 
YCIND20220921_4481_Geometry_1-17.png
 
படி 3: \(Q\) ஐ மையமாகக் கொண்டு \(6.5\) செ.மீ ஆரமுள்ள வட்டவில்லானத \(QX\) ஐ \(R\) இல் வெட்டுமாறு வரைக.
 
YCIND20220921_4481_Geometry_1-18.png
 
படி 4: \(PQ\) க்கு இணையாக \(RY\) வரைக.
 
YCIND20220921_4481_Geometry_1-19.png
 
படி 5: \(QY\), \(S\) இல் வெட்டுமாறு. \(P\) இல், \(\angle QPS\) \(=\) \(110^{\circ}\) வரையவும். \(PQRS\) என்பது தேவையான சரிவகம்.
 
YCIND20220921_4481_Geometry_1-20.png
 
படி 6: \(RA\) இன் அளவானது சரிவகம் \(PQRS\) இன் உயரம் ஆகும்.
 
YCIND20220921_4481_Geometry_1-21.png
 
சரிவகத்தின் பரப்பளவு காணுதல்:
  
\(PQRS\) இன் பரப்பளவு \(=\) \(\frac{1}{2} \times h \times (a + b)\) சதுர அலகுகள்.
 
\(=\) \(\frac{1}{2} \times 6.3 \times (8.5 + 9.1)\)
 
\(=\) \(\frac{1}{2} \times 6.3 \times 17.6\)
 
\(=\) \(\frac{110.88}{2}\)
 
\(=\) \(55.44\) செ.மீ \(^2\)