PDF chapter test TRY NOW

சதுரம் வரைதல்:
 
கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைப் பயன்படுத்திச் சதுரம் வரையும் முறைகளைக் காண்போம்.
(i) ஒரு பக்கம்
 
(ii) ஒரு மூலைவிட்டம்
சதுரத்தின் பரப்பளவு காணுதல்:
கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் சதுரத்தின் பரப்பளவைக் கண்டறியலாம்.
 
\(\text{சதுரத்தின் பரப்பளவு} = \text{பக்கம்} \times \text{பக்கம்}\)
 
\(\text{சதுரத்தின் பரப்பளவு} = \text{பக்கம்}^2\) சதுர அலகுகள்.