PUMPA - SMART LEARNING

மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!

டவுன்லோடு செய்யுங்கள்
ஒரு பக்கமும் ஒரு மூலைவிட்டமும் கொடுக்கப்பட்டிருக்கும் போது செ வ்வகம் வரைதல் பற்றி இங்கு காணலாம்.
Example:
\(LI =8\) செ.மீ மற்றும் \(LF = 10\) செ.மீ அளவுகள் கொண்ட \(LIME\) என்ற செவ்வகம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
 
வரைமுறை:
 
படி 1: \(LI = 8\) செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
 
YCIND_221007_4478_Geometry22_20.png
 
படி 2: \(I\) இல், \(LI ⊥ LX\) ஐ வரைக. \(L\) ஐ மையமாகக் கொண்டு, \(10\) செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக. அது \(IX\) ஐ \(F\) இல் வெட்டட்டும்.
 
YCIND_221007_4478_Geometry22_21.png
 
படி 3: \(L\) மற்றும் \(F\) ஐ மையங்களாகவும், முறையே \(LE\) மற்றும் \(FE\) இன் நீளங்களை ஆரங்களாகவும் கொண்டு வட்டவிற்கள் வரைக. அவை \(E\) இல் வெட்டட்டும்.
 
YCIND_221007_4478_Geometry22_22.png
 
படி 4: \(LE\) மற்றும் \(FE\) ஐ இணைக்க.  \(LIFE\) என்பது தேவையான செவ்வகம் ஆகும்.
 
YCIND_221007_4478_Geometry22_24.png
 
செவ்வகத்தின் பரப்பளவைக் கண்டறிதல்:
 
\(\text{செவ்வகத்தின் பரப்பளவு} = \text{நீளம்} \times \text{அகலம்}\)
 
இங்கு, செவ்வகத்தின் நீளம் \(=6\) செ.மீ மற்றும் அகலம் \( 8\) செ.மீ.
 
எனவே, செவ்வகத்தின் பரப்பளவு \(=6 \times  8= 48\) செ.மீ\(^2\)