PDF chapter test TRY NOW

முக்கோணத்தின் மையக்குத்துக்கோடுகள்: ஒரு கோட்டின் செங்குத்து கோடு கோட்டை இரு சமபாகங்களாக பிரித்தால் அது மையக்குத்துக்கோடு ஆகும்.
YCIND_221007_4478_Geometry22_65.png
 
இங்கு, \(AB\) என்ற கோட்டிற்கு \(l_2\) என்பது செங்குத்து கோடு ஆகும்.
 
YCIND_221007_4478_Geometry22_64.png
 
இங்கு, \(PQ\) என்ற கோட்டிற்கு \(l_1\) என்பது \(BQ\) ஐ \(M\) என்றப் புள்ளியில் இரண்டாகப் பிரிக்கிறது. எனவே \(l\) ஆனது \(PQ\) இன் குத்துகோடு ஆகும்.
 
Important!
ஒரு முக்கோணத்தின் மூன்று மையக்குத்துக் கோடுகளும் ஒரு புள்ளி வழிச்செல்லும் கோடுகளாக அமையும்.