PDF chapter test TRY NOW

சுற்றுவட்ட மையம்: ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் மையக்குத்துக் கோடுகளும் சந்திக்கும் புள்ளி அதன் சுற்றுவட்ட மையம் ஆகும்.  
Example:
1324_6.svg
 
இங்கு, முக்கோணம் \(ABC\) இன் சுற்று வட்ட மையம் \(G\) ஆகும்.
Important!
முக்கோணத்தின் பக்கங்களின் மையக்குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளியை சுற்றுவட்ட மையமாகக் கொண்டு, அம்முக்கோணத்தின் மூன்று உச்சிப்புள்ளிகள் வழியாகச் செல்லுமாறு முக்கோணத்தினைச் சுற்றிலும் ஒரு வட்டத்தினை வரைய இயலும்.
 
சுற்றுவட்ட மையமானது முக்கோணத்தின் உச்சிகளிலிருந்து சமதூரத்தில் அமையும்.