PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(A\) \(=\) \(\{\)0.3,1.1, 1.6, 2.1\(\}\), \(B\) \(=\) \(\{\)2.8,3.5,3.6\(\}\) மற்றும் \(C\) \(=\) \(\{\)0.5,1.1,2.1,3.5\(\}\), எனில் கீழ்க்கண்டவற்றை காண்க.  
 
(i) \(B\)\(\cap\) \(C\) \(=\) \(\{\)\(\}\).
 
(ii) \(A \cup (B\cap C)\) \(=\) \(\{\)\(\}\).
 
[குறிப்பு: எண்களை ஏறுவரிசையில் எழுதுக. எண்களுக்கிடையே காற்புள்ளியைப் பயன்படுத்துக ]