PDF chapter test TRY NOW

Important!
நினைவு கூறுக : இரு கணங்களின் ஆதி எண்கள்
இரு கணங்கள் ஆதி எண் பற்றி அறிவோம் . அவற்றின் பயன்பாடுகள் பற்றி காண்போம் .  
ஏதேனும் மூன்று கணங்கள் \(A\), \(B\) மற்றும்  \(C\):
 
\(n(A \cup B \cup C) = n(A) + n(B) + n(C) - n(A \cap B) - n(B \cap C) - n(A \cap C) + n(A \cap B \cap C)
பயன்பாட்டு கணக்குகள் :
  
ஏதேனும் மூன்று கணங்கள் \(A\), \(B\) மற்றும் \(C\) என்பன ஓர் நிறுவனத்தின் ஊழியர்களை குறிப்பிடுகிறது .
 
General cardinality_1.svg
 
கீழ்க்கண்ட முடிவுகள் வென்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது :
 
1. ஊழியர்களின் எண்ணிக்கையைக் கொண்ட கணம்  \(A = a + x + z + r\)
 
2. ஊழியர்களின் எண்ணிக்கையைக் கொண்ட கணம்  \(B = b + x + y + r\)
 
3. ஊழியர்களின் எண்ணிக்கையைக் கொண்ட கணம்  \(C = c + y + z + r\)
 
4. மூன்று கணங்களில் மட்டும்  உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் கொண்ட கணம் \(= r\)
 
5. கணம் \(A\) இல் மட்டும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை \(= a\)
 
6. கணம் \(B\) இல் மட்டும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை \(= b\)
 
7. கணம் \(C\) இல் மட்டும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை  \(= c\)
 
8. ஒரே ஒரு கணத்தில் மட்டும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை \(= (a + b + c)\)
 
9. இரு கணத்தில் மட்டும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை \(= (x + y + z)\)
 
10. குறைந்தது இரு கணங்களில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை
(இரண்டும் அதற்கு மேலும்)\(= (x + y + z + r)\)
 
11. மூன்று கணங்களிலும் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை \(= (a + b + c + x + y + z + r)\)