PDF chapter test TRY NOW

ஓர் விகிதமுறு எண் pq,q0 ஐ p2m×5n என்ற வடிவில் எழுத இயலும், இங்கு p மற்றும் m,nW, எனில் கொடுக்கப்பட்ட விகிதமுறு எண் முடிவுறு தசம எண்ணாக இருக்கும். அவ்வடிவில் எழுத இயலவில்லை எனில் அது முடிவுறாச் சூழல் தன்மையுடைய தசம விரிவாக அமையும். 
Example:
கொடுக்கப்பட்ட எண்கள் முடிவுறு தசம எண்களா அல்லது முடிவுறா தசம எண்களா எனக் காண்க.
1. 120
 
120=14×5=122×51.
 
எண் 120 ஆனது p2m×5n என்ற வடிவில் உள்ளது.
 
எனவே, 120 ஆனது முடிவுறு தசம எண்.
 
 
2. 42625
 
42625=4254=4220×54.
 
விகிதமுறு எண் p2m×5n என்கிற வடிவில் உள்ளது.
எனவே, 42625 ஆனது முடிவுறு தசம எண்.
 
 
3. 19225
 
19225=199×25=1932×52.
 
எனவே, இந்த விகிதமுறு எண் p2m×5n என்கிற வடிவில் இல்லை.
 
அதனால், எண் 19225 ஆனது முடிவுறு தசம எண் அல்ல. இதற்கு முடிவுறா மற்றும் சூழல் தசம விரிவாக்கம் உள்ளது.
 
 
4. 37350
 
37350=372×25×7.
 
 
37350=3721×52×71.
 
எனவே, இந்த விகிதமுறு எண் p2m×5n என்கிற வடிவில் இல்லை.
 
அதனால், எண் 37350 ஆனது முடிவுறு தசம எண் அல்ல. இதற்கு முடிவுறா மற்றும் சூழல் தசம விரிவாக்கம் உள்ளது.