PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
விகிதமுறு எண்களின் தசமவிரிவில் உள்ள சுழல் தன்மையுடைய இலக்கங்களின் எண்ணிக்கையே அவ்விகிதமுறு எண்ணின் தசமங்களின் கால முறைமை ஆகும். 
Example:
சரிபார்க்க 7=6.9¯
 
x=6.9¯=6.9999... என எடுத்துக்கொள்ளலாம்.
 
\(x\) இல் ஒரே ஒரு சூழல் தன்மையுடைய எண் உள்ளது(எண்\(9\) மட்டுமே சுழன்று கொண்டுள்ளது ). 
 
எனவே எண்ணை \(10\) ஆல் பெருக்கலாம்.
 
இதில் நம்மிடம்  10x=69.9999...
 
\(10x\) இல் இருந்து \(x\) ஐ கழித்தால்.
 
10xx=69.9999...6.999...9x=63x=639x=7
 
எனவே, x=6.9¯ மற்றும்x=7. இதிலிருந்து 7=6.9¯ எண் கூறலாம்.