PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பல்லுறுப்புக் கோவையைக் கழிக்கும் பொழுது இரண்டாவது பல்லுறுப்புக் கோவையின் குறியை மாற்றி ("\(+\)" ஐ "\(-\)" மற்றும்  "\(-\)" ஐ  "\(+\)") கூட்ட வேண்டும்.
Example:
p(x)=5+x2x2 , q(x)=3x²6x4 எனில் p(x)q(x) காண்க.
 
p(x)q(x) \(= -2x^2+x+5-(3x^2-6x-4)\)
 
\(q(x)\)ன் குறியை மாற்ற கிடைப்பது,
 
\(= -2x^2 + x +5-3x^2 +6x +4\)
 
=2x²3x²+x+6x+5+4
 
=23x²+1+6x+5+4
 
எனவே, p(x)q(x)=5x² +7x+9