PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இயற்கணித கோவைகளைக் கூட்ட அவற்றின் ஒத்த உறுப்புகளின் கெழுக்களைக்  கூட்ட வேண்டும்.
இயற்கணித கோவை கூட்டல் செயல்பாடுகளின் வழிகள்:
  • கிடைமட்ட முறை.
  • செங்குத்து முறை.
கிடைமட்ட முறை: கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவைகளை கிடை வரிசையாக எழுதி ஒத்த உறுப்புகளைக் கூட்ட வேண்டும்.
Example:
p(x)=2x2+6x+5 மற்றும்  q(x)=3x22x1 கூட்டுக.
 
 2x2 + 6x + 5  +  3x2  2x  1
 
ஒத்த உறுப்புகளை ஒன்றாக எழுதுக: 2x2+3x2  + 6x2x  +  51
 
அதாவது,  (2+3)x2  (62)x  +  (51)
 
ஒத்த உறுப்புகளைக் கூட்டக் கிடைப்பது, 5x2  4x  + 4.
செங்குத்து முறை: கொடுக்கப்பட்டப் பல்லுறுப்புக் கோவைகளை ஒத்த உறுப்புகளின் அடிப்படையில் செங்குத்தாக எழுதி கூட்ட வேண்டும்.
Example:
p(x)=2x2+6x+5 மற்றும் q(x)=3x22x1 கூட்டுக.
 
2x2+6x+5+3x22x1(+)()()5x2+4x+4¯¯
Important!
கடினமான கணக்குகளுக்கு செங்குத்து முறை மூலம் எளிமையாக தீர்வு காணலாம்.