PDF chapter test TRY NOW
- ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்ட மையம் என்பது அம்முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் மையக்குத்துகோடுகள் சந்திக்கும் புள்ளியாகும். இதை \(S\) எனக் குறிப்பிடலாம்.
- ஒரு முக்கோணத்தின மூன்று உச்சிப் புள்ளி்கள் வழி்யே சுற்றுவட்ட மையத்தை (S) மையமாக கொண்டு செல்லும் வட்டம் சுற்றுவட்டம் எனப்படும். இதை \((S)\) எனக் குறிப்பிடலாம்.
- சுற்று வட்ட மையம் S -க்கும் முக்கோணத்தின ஏதேனும் ஓர் உச்சிப் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு சுற்றுவட்ட ஆரம் எனப்படும்
- ஒரு முக்கோணத்தின் குத்துக்கோட்டு மையம் என்பது முக்கோணத்தின் செங்குத்துகளில் இருந்து எதிர் பக்கங்களில் இருந்து வரையப்பட்ட ஒன்றைஒன்று செங்குத்தாக வெட்டும் புள்ளியாகும். இதை \(H\) எனக் குறிப்பிடுகிறோம்.