PDF chapter test TRY NOW

\(PQ = 7 \ செ . மீ\), \(QR = 8 \ செ . மீ\) மற்றும் \(PR = 5 \ செ . மீ\) என்ற அளவுகளைக் கொண்ட \(\Delta PQR\) வரைந்து அதன் குத்துக் கோட்டுமையம் காண்க.
 
 
Important!
இது ஒரு சுயச்சிந்தனை வினா. ஆசிரியரிடம் விடையைக் காட்டி சரிபார்க்க.