PDF chapter test TRY NOW

இரண்டு புள்ளிகள் \(x\)-அச்சு அல்லது \(y\)-அச்சின் மேல் இருந்தால், அவற்றுக்கிடையேயான தூரம் முறையே \(x\)-அச்சுத் தொலைவு அல்லது \(y\)-அச்சுத் தொலைவிற்க்கு  இடையிலான வித்தியாசத்திற்க்கு சமமாக இருக்கும்.
இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்தைக் கண்டறிய கீழ்க்காணும்  சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.
 
A(x1,y1) மற்றும் B(x2,y2) என்ற இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு:
 
d=(x2x1)2+(y2y1)2.
 
  
ஆதியிலிருந்து உள்ள தொலைவு:
 
\(O\) \((0,0))\ ஆதியிலிருந்து A(x1,y1) என்ற புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவை காண OA=x12+y12 என்ற சூத்திரத்தை பயன்படுத்தலாம்.