PDF chapter test TRY NOW

வரைபடத்தை கூர்ந்து கவனியுங்கள்.
 
Fig_4.svg
 
வரைபடத்தில் இருந்து, கோடு AB ஐ புள்ளி P ஆனது m : n என்ற விகிதத்தில் பிரிக்கின்றது.
 
எனவே, \frac{AP}{AB} = \frac{m}{n}.
 
ஆதலால், A'P' : P'B' m : n ஆகும்.
 
\frac{A'P'}{A'B'} = \frac{m}{n}
 
n(A'P') = m(A'B')
 
n(x - x_1) = m(x_2 - x)
 
nx - nx_1 = mx_2 - mx
 
mx + nx = mx_2 + nx_1
 
x = \frac{mx_2 + nx_1}{m + n}
 
இதைப்போல, y = \frac{my_2 + ny_1}{m + n}.