PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(cos \ \theta : sin \ \theta = 1 : 2\) எனில், \(\frac{8 \ cos \ \theta - 2 \ sin \ \theta}{4 \ cos \ \theta + 2 \ sin \ \theta}\) இன் மதிப்பை காண்க.
 
விடை :
 
\(\frac{8 \ cos \ \theta - 2 \ sin \ \theta}{4 \ cos \ \theta + 2 \ sin \ \theta} =\) ii
 
2. ஒரு மாணவன் \(O\) என்ற புள்ளியில் தரையில் நின்றுகொண்டு \(P\) என்ற புள்ளியில் உள்ள
பட்டத்தை \(OP = \text{25 மீ }\) என்றவாறு காண்கிறான். \(P\) இலிருந்து மேலும் \(10 \text{மீ}\) தொலைவு நகர்ந்து \(Q\) என்ற புள்ளியில் பட்டம் உள்ள போது, தரையிலிருந்து பட்டத்தின் உயரம் \(QN\) ஐக் காண்க.(முக்கோணவியல் விகிதங்களைப் பயன்படுத்துக).
15.png
 
விடை:
 
 தரையிலிருந்து பட்டத்தின் உயரம் \(=\)  \(m\)