PDF chapter test TRY NOW

கூறியவாறு செய்க :
1.'க் + ஊ' சேர்த்து எழுதுக.
2.வாழைப்பழம் - உயிர்மெய் 'ழ' வரிசை எழுத்துகளைத் தெரிவு செய்க.
3.உயிர்மெய் 'ந, ற' வரிசை கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
4.உயிர்மெய் எழுத்தைத் தெரிவு செய்க.