
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo18 மெய் எழுத்துகளுடன் உயிர் எழுத்து ’இ’கரம் இணைந்த உயிர்மெய் எழுத்தின் சரியான வரிசைகரத்தைத் தெரிவு செய்க.
Answer variants:
கி ஙி ஞி சி டி ணி தி நி பி மி யி ரி லி வி ழி ளி றி னி
கி ஙி சி ஞி டி ணி தி நி பி யி மி ரி லி வி ழி ளி றி னி
கி ஙி சி ஞி டி ணி தி நி பி மி யி ரி லி வி ழி ளி றி னி
கி ஙி சி ஞி டி ணி தி நி பி மி யி ரி லி வி ளி ழி றி னி