PDF chapter test TRY NOW

1.தொடுதல் நிகழ்வின்றி  ஒரு பொருள்  மீது செயல்படும் விசையின் பெயர்  ஆகும்.
 
2. காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது  எனப்படும்.
 
3. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத் திரும்ப நிகழும் இயக்கம் எனப்படும். 
 
4. சம கால இடைவெளியில் சம தொலைவை  கடக்கும் பொருளின் இயக்கம்  ஆகும்.
 
5. நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளை செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் ஆகும்.