PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. விசை -வரையறு
 
பொருட்களின் மீது உயிருள்ள அல்லது
 காரணிகளால் செயல்படுத்தப்படும் 
அல்லது 
விசை என எனப்படும்.
 
2. பொருள் நகரும் பாதையைப் பொருத்து இயக்கங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
  
 
3. நீ இயங்கும் மகிழுந்தினுள்  உட்கார்ந்திருக்கும் போது, உன் அருகில் அமர்ந்திருக்கும் உன் நண்பனைப்  பொருத்து, நீ என்ன நிலையில் உள்ளாய்?
 
என் நண்பனைப் பொறுத்தவரையில் நான் 
 நிலையில் உள்ளேன்.
Answer variants:
சுழற்சி இயக்கம்
ஓய்வு
தள்ளுதல்
வட்டப்பாதை இயக்கம்
உயிரற்ற
வளைவுப்பாதை இயக்கம்
இழுத்தலே
நேர்க்கோட்டு இயக்கம்
ஒழுங்கற்ற இயக்கம்