PDF chapter test TRY NOW

சூரியஒளியில் தெரியும் தூசு அதை வெறும் கண்களால் காண இயலாது. அதன் அளவீட்டை அறிய ஒரு சோதனைப் பின்வருமாறு,
 
graph.png
  1. ஒரு தாளில் \(5\) x \(5\) செ. மீ அளவிற்கு ஒரு கடிதம் வரைந்துகொண்டு அதன் மேல் லேசாக கிரீஸ் தடவவும்.
  2. இது தூசுக்களைச் சேகரிக்கும் தாளாகச் செயல்படும்.
  3. இது போல \(4\) - \(5\) தாள்கள் தயார் செய்யவும்.
  4. மற்றவர்களுடன் விவாதித்து வெவ்வேறு இடங்களில் தாள் பறந்து போகாதவாறு வைக்கவும்.
  5. குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அந்த தாள்களைச் சேகரித்து உருப்பெருக்கிக் கொண்டு தூசுக்களைக் கணக்கிடவும்.
  6. அதன் எண்ணிக்கையைப் பின்வருமாறு கணக்கிடலாம்.
சராசரி=தாளில் குறிப்பிட்டுள்ளபகுதியில் காணப்படும்தூசுப்பொருட்களில் மொத்தம்தாளில் குறிப்பிட்ட பகுதியில் உள்ளக்கட்டங்களின் எண்ணிக்கை
 
தூசுப்பொருட்களின் வீச்சினைக் கணக்கிட,
 
வீச்சு = அதிகபட்ச அளவு  குறைந்தபட்ச அளவு        
 
அனைத்துத் தாள்களையும் சேகரித்து, கணக்கிட்டு பின்வருமாறு அட்டவணைத் தயார் செய்து பூர்த்தி செய்யவும்.
 
தூசு
சேகரிக்கப்பட்ட இடம்
சராசரி
தூசின் அளவு
வீச்சு
   
   
   
  
விளைவு:
  
தூசியின் எண்ணிக்கை சாலைகளில், தொழிற்சாலை பகுதி போன்ற இடங்களில் அதிகம் இருக்கும். மூடப்பட்ட கட்டிடங்கள், வீடுகள் போன்ற இடங்களில் குறைவாக காணப்படும்.