
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
வளிமண்டலம் மிகவும் முக்கியமான ஒன்று ஏனெனில் அதுவே நமக்கு சுவாசிக்க வாயுவை அளிக்கின்றது. மேலும் இது விசையால் நிலை நிறுத்தப்பட்டு கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் தான் படலம் உள்ளது. இது புவியினை தாக்கும் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். நாம் வாழ ஏற்ற சூழநிலையை உருவாக்குவது இந்த மண்டலமே.