PDF chapter test TRY NOW

1. ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.
 
நமக்கு தேவையான நீரினைப் பெறுகிறோம் இயற்கை ஆதாரங்களே  நீர் மூலங்கள் ஆகும்.
அவை :
 
1.
2. ஏரிகள்
3.
4. கிணறுகள்
 
2. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது?
 
நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு  தேவையான நீரை பல்வேறு இயற்கை ஆதாரங்களான , , ,  ஆகிய மூலங்களில் இருந்து நீர் பெறப்படுகிறது.