PDF chapter test TRY NOW

1. புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீ ர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.
  • புவிப்பரப்பில் 71% தண்ணீ ர் இருந்தாலும் நன்னீரின் அளவு  மட்டுமே.
  • உயிரினங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • நன்னீரை பயன்படுத்தும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. எனவே நீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமே.
2. கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிற்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.
  
கழிவுநீரை சமன்படுத்தாமல் ஆறுகளிலோ, கடலிலோ வெளியேற்றக் கூடாது. ஏனெனில் அவை ஆறு, கடல் ஆகிய ஆதாரங்களை  எனவே அதில் உயிரினங்கள் வாழ முடியாது. மேலும் அந்நீரை பயன்படுத்த முடியாது.