PDF chapter test TRY NOW

உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.
 
ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்கின்ற உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் நடைமுறை உணவுச்சங்கிலியாகும். காடுகளில் வாழும் மான்கள் புற்களை உணவாக சாப்பிடுகிறது. அந்த மான்களை அங்கு வாழும் புலிகள் வேட்டையாடி உண்ணுகின்றன என்பது நமக்குத் தெரியும். எனவே எந்த ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் வாழும் உயிரினங்களிடையே உணவு ஒரு சங்கிலித் தொடர் போல இந்த உறவு நீடிக்கிறது.
உற்பத்தியாளர்கள் (எ.கா – ), நுகர்வோர்கள் (எ.கா – மான், ஆடு, மாடு மற்றும் புலி) மற்றும்   (எ.கா – பாக்டீரியாக்கள், பூஞ்சைகள்). இந்த மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பினை பற்றி உணவுச்சங்கிலி விளக்குகிறது.
  • ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்களுக்கு இடையே  சரியான வரிசை முறையைத் நாம் உணவுச்சங்கிலி என்கிறோம்.
  • ஓர் உயிரினம் உணவைப் பெற உண்பதன் மூலம் ஆற்றலை பெறுகிறது இதுவே உணவுச்சங்கிலி விளக்குகிறது.