PDF chapter test TRY NOW

ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
 
யை கேட்பதன் காரணமாக மனிதனுக்கு ஏற்படும் மனச்சோர்வு (Discomfort) மற்றும் மன அமைதியின்மை (Restlessness) ஒலி மாசுபடுதல் என்கிறோம். ஒலி மாசுபாடு சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இது இயற்கையாகவும், மனித நடவடிக்கைகள் மூலமாக ஏற்படும். மிக வேகமாக வளர்ந்து வரும்  போன்ற மனித செயல்பாடுகளால் ஒலி மாசு தோற்றுவிக்கப்படுகிறது. உயிரினங்கள் அனைத்தும் அமைதியான மற்றும் அதிக சத்தம் இல்லாத இடத்தில் வாழவே விரும்புகிறது. அதிக சத்தம் யாருக்கும் பிடிப்பதில்லை. தொடர்ந்து வரும் சத்தம் நம் தூக்கத்தைக் கெடுக்கும் மேலும் நிம்மதியாக படிக்க முடிவதில்லை.
 
எடுத்துக்காட்டு: சத்தமான இசை, மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் இரைச்சல்,, இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகிறது.
 
ஒலி மாசுபாட்டை எவ்வாறு குறைப்பது:
 
1. மின் கருவிகள் அல்லது மின் சாதனங்கள் பயன்படாத நேரங்களில் அணைத்து வைக்க வேண்டும்.
2.  மற்றும் மின்னணுக் கருவிகளிலிருந்து வரும் ஒலியின்  அளவைக் குறைத்து வைத்துக் கேட்கலாம்.
3. ஓட்டுநர்கள் வாகனங்களின் களை, பயன்படும் போது மட்டுமே அதனை ஒலிக்க செய்யலாம்.
4.   வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
5. அதிக சத்தம் போட்டு பேச வேண்டாம்.