PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மருத்துவர் உஷா என்பவர் நுரையீரல் நிபுணர். ஒரு நாள் அர்ஜூன் என்ற மாணவனை அவர் சந்தித்தார். அவனுக்கு நுரையீரல் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டிருந்ததது. அவனைப் பரிசோதித்த பின்பு, அவனை தினமும் விளையாட்டுத் திடலுக்குச் சென்று கால்பந்து அல்லது கூடைப்பந்து விளையாடுமாறு அறிவுரை கூறினார். மேலும் தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்யுமாறும் அறிவுரை வழங்கினார்.
  
அ. மருத்துவர் ஏன் அந்த மாணவனை தினமும் விளையாட்டு மைதானத்திற்குச் செல்ல அறிவுரை வழங்கினார்?
 
திறந்த திடலில் விளையாடும் பொழுது, உள்ளிழுக்கும் . இதனால், ஆக்ஸிஜன் உடலில் உள்ள செல்களுக்கு சீரான அளவு சென்றடைந்து ஆற்றல் வெளியிடப்படுகிறது. மேலும், உடல் முழுவதும் பரவுவதால், நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினையும் சீர் அடையும்.
 
ஆ. மூச்சுப் பயிற்சி செய்வதன் பயன்கள் யாவை?
 
மூச்சுப் பயிற்சி என்பது செயல்பாடு ஆகும். உயிர்காற்றான ஆக்சிஜனை, மெதுவாக நாசித்துளைகளின் மூலம் உள்ளிழுப்பதும், பிறகு அதே வேகத்தில் வெளியேற்றுவதும் ஆகும்.
 
மூச்சுப் பயிற்சி செய்வதால், நுரையீரலில் உள்ள  சீரான முறையில் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டைஆக்ஸைட்டின் வாயுப் பரிமாற்றம் நிகழ்கிறது.