PDF chapter test TRY NOW

உணவுப் பொருள்கள் எவ்வாறு வேதிவினைகளால் பாதிக்கப்படுகின்றன என்பதை விளக்குக.
 
உணவு கெட்டுப்போதல் என்பது, மனிதன் உண்ண முடியாத நிலைக்கு உணவு மாறுவதே ஆகும். இது என்ற உயிரி வினைவேகமாற்றி மூலமாக நடைபெற்று, துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்படுகின்றன.
 
காய்கறிகள் மற்றும் பழங்கள் நுண்ணுயிரிகளால் கெட்டுப்போதல் மூலம் வாயு உருவாவதனால் தான் அழுகிய முட்டையின் துர்நாற்றம் அடிக்கிறது.
 
மீன் மற்றும் இறைச்சியில்  அதிகமாக அமிலங்கள் உள்ளன. இது காற்று அல்லது ஒளியுடன் ஆக்சிஜனேற்ற வினைகட்கு உட்பட்டு துர்நாற்றம் வருகிறது, இந்நிகழ்வே  துர்நாற்றமடித்தல் (ஊசிப்போதல்) என்று அழைக்கப்படுகின்றன.
 
வெட்டப்பட்ட ஆப்பிள் மற்றும் காய்கறிகள் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் உடன் ஏற்படும் வேதிவினையினால் பழுப்பு நிறம் அடைகின்றன, இந்நிகழ்வே ஆகும்.
 
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பாலிபீனால் ஆக்ஸிடேஸ்  அல்லது டைரோசினேஸ் என்ற என்சைம் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் உடன்  வினைபுரிந்து அதன் பீனாலிக் சேர்மங்களை என்ற பழுப்பு நிறமிகளாக மாற்றுகிறது.