
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMethodical recommendation:
Theory
| Number | Name | Description |
|---|---|---|
| 1. | அறிமுகம் | இயக்கம் தொடர்பான அறிமுகம். |
| 2. | ஓய்வு மற்றும் இயக்கம் | இயக்கம் மற்றும் ஓய்வு தொடர்பான அடிப்படைகளை அறிதல். |
| 3. | இயக்கத்தின் வகைகள் | இயக்கம் மற்றும் இயக்கத்தின் பல்வேறு வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல். |
| 4. | தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி | தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியை பற்றி அறிந்து கொள்ளுதல். |
| 5. | வேகம் மற்றும் அதன் வகைகள் | வேகம் மற்றும் அதன் பல்வேறு வகைகள் பற்றி அறிந்து கொள்வோம். |
| 6. | திசைவேகம் | திசைவேகம் மற்றும் அதன் பல்வேறு வகைகள் பற்றி அறிந்து கொள்வோம். |
| 7. | முடுக்கம் | முடுக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளுதல். |
| 8. | முடுக்கத்தின் வகைகள் | முடுக்கத்தின் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல். |
| 9. | தொலைவு கால வரைப்படம் | சீரான கால இயக்கத்தில் தொலைவு வரை படத்தை பற்றி தெரிந்து கொள்ளுதல். |
| 10. | வேகம் ஓப்பிடு | வேகம் கால வரைபடத்தை பற்றி தெரிந்து கொள்ளுதல். |
Practice Questions
| Number | Name | Type | Difficulty | Marks | Description |
|---|---|---|---|---|---|
| 1. | தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி கணக்குகள் | Other | easy | 4 m. | தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி தொடர்பான கணக்குகளை பயிற்சி செய்தல். |
| 2. | இயக்க வகைகள் | Other | easy | 2 m. | இயக்கம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையை கண்டறியும் பயிற்சி. |
| 3. | தூரம் கணக்குகள் | Other | easy | 3 m. | தூரம் தொடர்பான கணக்குகளை பயிற்சி செய்தல். |
| 4. | சராசரி வேகம் தொடர்பான கணக்கீடு | Other | medium | 3 m. | சராசரி வேகத்தை கணக்கிடும் பயிற்சி. |
| 5. | சராசரி வேகம் | Other | medium | 3 m. | சராசரி தொடர்பான கணக்குகளை பயிற்சி செய்தல். |
| 6. | அலகு மாற்றும் முறை | Other | medium | 4 m. | வெவ்வேறு அலகுகளை ஒரே அலகாக மாற்றும் முறையை பயிற்சி செய்தல். |
| 7. | முடுக்கம் தொடர்பான கணக்குகள் | Other | medium | 3 m. | கொடுக்கப்பட்டுள்ள முடுக்கம் தொடர்பான கணக்குகளை பயிற்சி செய்தல். |
| 8. | இடப்பெயர்ச்சி மற்றும் தூரம் கணக்குகள் | Other | medium | 4 m. | இடப்பெயர்ச்சி மற்றும் தூரம் தொடர்ப்பான கணக்குகளை பயிற்சி செய்தல். |
| 9. | தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி கணக்குகள் | Other | hard | 5 m. | தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி தொடர்பான கணக்குகளை கணக்கிடும் பயிற்சி. |
| 10. | வேகம் தொடர்பான கணக்குகள் | Other | hard | 3 m. | வேகத்தை கணக்கிடும் பயிற்சி. |
Questions for Teacher Use
| Number | Name | Type | Difficulty | Marks | Description |
|---|---|---|---|---|---|
| 1. | முடுக்கம் - உதாரணங்கள் | Other | easy | 0 m. | இயக்கத்தில் முடுக்கம் எவ்வாறு மாற்றத்தை ஏற்ப்படுத்துகிறது என்பதை அறிதல். |
| 2. | அன்றாட வாழ்வில் சீரான இயக்கங்கள் | Other | medium | 0 m. | நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சீரான இயக்கத்தின் ஏதேனும் உதாரணங்களை கண்டறிதல். |
| 3. | வேக தூர வரைப்படம் | Other | hard | 0 m. | ஒரு பொருளின் வேக தூர வரைப்படத்தைக் கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையை கண்டறிதல். |
Periodic assessments
| Number | Name | Recomended time: | Difficulty | Marks | Description |
|---|---|---|---|---|---|
| 1. | வீட்டுப்பாடம் I | 00:20:00 | easy | 6 m. | |
| 2. | வீட்டுப்பாடம் II | 00:20:00 | medium | 7 m. | |
| 3. | வீட்டுப்பாடம் III | 00:20:00 | medium | 8 m. | |
| 4. | திருப்புதல் தேர்வு I | 00:20:00 | medium | 6 m. | |
| 5. | திருப்புதல் தேர்வு II | 00:20:00 | hard | 7 m. |