PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

Methodical recommendation:

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. சரியான விடையைத் தேர்ந்தெடு I Other easy 3 m. கொடுக்கப்பட்டுள்ள விசை மற்றும் இயக்கம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறியும் பயிற்சி.
2. சரியான விடையைத் தேர்ந்தெடு II Other easy 2 m. கொடுக்கப்பட்டுள்ள சீரான இயக்கம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறியும் பயிற்சி.
3. கோடிட்ட இடங்களை நிரப்பு Other easy 8 m. கொடுக்கப்பட்டுள்ள வேகம் மற்றும் முடுக்கம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறியும் பயிற்சி.
4. சரியா? தவறா? தவறெனில் திருத்தவும் I Other medium 6 m. கொடுக்கப்பட்டுள்ள இயக்கம் மற்றும் முடுக்கம் தொடர்பான கேள்விக்கு சரியா தவறா என விடையை கண்டறிந்து, தவறு எனில் சரியான விடையை கண்டறியும் பயிற்சி.
5. சரியா? தவறா? தவறெனில் திருத்தவும் II Other medium 4 m. கொடுக்கப்பட்டுள்ள ஈர்ப்பு விசை மற்றும் திசைவேகம் - காலம் வரைபடம் தொடர்பான கேள்விக்கு சரியா தவறா என விடையை கண்டறிந்து, தவறு எனில் சரியான விடையை கண்டறியும் பயிற்சி.
6. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள் Other medium 6 m. கொடுக்கப்பட்டுள்ள முடுக்கம், வேகம் மற்றும் இடப்பெயர்ச்சி தொடர்பான அடிப்படை கூற்று காரணங்களை ஆராய்ந்து சரியான பதிலை கண்டறியும் பயிற்சி.
7. பொருத்துக Other medium 8 m. இயக்கத்தின் அடிப்படைகளை சரியாகப் பொருத்தும் பயிற்சி.
8. சுருக்கமாக விடையளி I Other medium 3 m. திசைவேகம், தொலைவு மற்றும் இயக்கம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறியும் பயிற்சி.
9. சுருக்கமாக விடையளி II Other medium 6 m. திசைவேகம், தொலைவு மற்றும் இயக்கம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதிலை கண்டறியும் பயிற்சி.
10. சுருக்கமாக விடையளி III Other medium 6 m. வேகம் , திசைவேகம் மற்றும் எதிர் முடுக்கம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கும் முயற்சி.
11. சுருக்கமாக விடையளி IV Other medium 6 m. வட்ட இயக்கம் தொடர்பான கேள்விக்கு குறுகிய அளவில் விடையளிக்கும் பயிற்சி.
12. விரிவாக விடையளி I Other medium 5 m. இயக்க வகைகளைப் பற்றி விரிவாக விடை அளிக்கும் பயிற்சி.
13. விரிவாக விடையளி II Other medium 5 m. இயக்க சமன்பாடுகளை விவரிக்கும் பயிற்சி.
14. பயிற்சிக் கணக்குகள் I Other medium 5 m. காலம் மற்றும் வேகம் தொடர்பான கணக்குகளை பயிற்சி செய்தல்.
15. பயிற்சிக் கணக்குகள் II Other medium 5 m. தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி தொடர்பான கணக்குகளை பயிற்சி செய்தல்.
16. பயிற்சிக் கணக்குகள் III Other medium 3 m. தூரம் தொடர்பான கணக்குகளை பயிற்சி செய்தல்.
17. கணக்கீடு I Other hard 3 m. சராசரி வேகம் தொடர்பான கணக்குகளை பயிற்சி செய்தல்.
18. கணக்கீடு II Other hard 3 m. வேகம் தொடர்பான கணக்குகளை பயிற்சி செய்தல்.
19. கணக்கீடு III Other hard 5 m. வேகம் மற்றும் தொலைவு தொடர்பான கணக்குகளை பயிற்சி செய்தல்.
20. கணக்கீடு IV Other hard 5 m. ஒரு பொருளின் மீது செயல்படும் நிகர விசையை கணக்கிடும் பயிற்சி.
21. செயல்பாடு I Other hard 3 m. இயக்கம் மற்றும் ஓய்வு தொடர்பான செயல்பாடு.
22. செயல்பாடு II Other hard 3 m. தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி தொடர்பான செயல்பாடு.
23. செயல்பாடு IV Other hard 3 m. தடையின்றி தானே கீழே விழும் பொருளின் மீது செயல்படும் விசை தொடர்பான செயல்பாடு.
24. செயல்பாடு V Other hard 5 m. தடையின்றி தானே கீழே விழும் பொருளின் மீது செயல்படும் விசை தொடர்பான செயல்பாடு.
25. செயல்பாடு VI Other hard 5 m. வட்டப்பாதை இயக்கம் தொடர்பான செயல்பாடு.
26. செயல்பாடு VII Other hard 5 m. மையநோக்கு விசை தொடர்பான செயல்பாடு.

Periodic assessments

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:25:00 easy 10 m.
2. வீட்டுப்பாடம் II 00:25:00 medium 18 m.
3. வீட்டுப்பாடம் III 00:25:00 medium 23 m.
4. வீட்டுப்பாடம் IV 00:30:00 hard 18 m.
5. வீட்டுப்பாடம் V 00:25:00 hard 18 m.
6. திருப்புதல் தேர்வு I 00:25:00 medium 15 m.
7. திருப்புதல் தேர்வு II 00:25:00 hard 13 m.
8. திருப்புதல் தேர்வு III 00:25:00 hard 11 m.
9. திருப்புதல் தேர்வு IV 00:25:00 hard 11 m.