PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(11\) ஆல் வகுபடும் தன்மை: ஓர் எண் \(11\) ஆல் வகுபட, அவ்வெண்ணின், ஒன்றுவிட்ட இலக்கங்களின் கூடுதல்களின் வேறுபாடு \(0\) ஆகவோ அல்லது \(11\) ஆல் வகுபடுவதாகவோ இருந்தால் அந்த எண் \(11\) ஆல் வகுபடும்.
Example:
1. \(9724\)  என்ற எண் \(11\) ஆல் வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
 
தீர்வு:
 
\(11\) ஆல் வகுபடும் தன்மை: ஓர் எண் \(11\) ஆல் வகுபட, அவ்வெண்ணின், ஒன்றுவிட்ட இலக்கங்களின் கூடுதல்களின் வேறுபாடு \(0\) ஆகவோ அல்லது \(11\) ஆல் வகுபடுவதாகவோ இருந்தால் அந்த எண் \(11\) ஆல் வகுபடும்.
 
கொடுக்கப்பட்ட எண்ணில் ஒற்றைப்படை இடத்தில் உள்ள இலக்கங்கள்: \(4\) மற்றும் \(7\).
 
மேலும், இவ்விலகங்களின் கூடுதல் \(7+4=11\).
 
கொடுக்கப்பட்ட எண்ணில் இரட்டைப்படை இடத்தில் உள்ள இலக்கங்கள்: \(2\) மற்றும் \(9\).
 
மேலும், இவ்விலகங்களின் கூடுதல் \(9+2=11\).
 
ஒன்றுவிட்ட இலக்கங்களின் கூடுதல்களின் வேறுபாடு, \(11-11=0\).
 
இங்கு, \(0\) ஆனது ஆல் வகுபடும் \(11\).
 
எனவே, \(9724\) ஆனது \(11\) ஆல் வகுபடும்.
 
 
2. \(3570\) என்ற எண் \(11\) ஆல் வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
 
தீர்வு:
 
\(11\) ஆல் வகுபடும் தன்மை: ஓர் எண் \(11\) ஆல் வகுபட, அவ்வெண்ணின், ஒன்றுவிட்ட இலக்கங்களின் கூடுதல்களின் வேறுபாடு \(0\) ஆகவோ அல்லது 11 ஆல் வகுபடுவதாகவோ இருந்தால் அந்த எண் \(11\) ஆல் வகுபடும்.
 
கொடுக்கப்பட்ட எண்ணில் ஒற்றைப்படை இடத்தில் உள்ள இலக்கங்கள்: \(0\) and \(5\).
 
மேலும், இவ்விலகங்களின் கூடுதல், \(7+3 = 11\).
 
கொடுக்கப்பட்ட எண்ணில் இரட்டைப்படை இடத்தில் உள்ள இலக்கங்கள்: \(7\) and \(3\).
 
மேலும், இவ்விலகங்களின் கூடுதல், \(0+5 = 5\).
 
இலக்கங்களின் வேறுபாடு, \(11-5 = 6\).
 
\(6\) ஆனது \(11\) ஆல் வகுபடாது.
 
எனவே, \(3570\) என்ற எண் \(11\) ஆல் வகுபடாது.