PDF chapter test TRY NOW

1. ஒரு நபர் \(2\) மணி நேரத்தில் \(20\) பக்கங்களைப் படிக்கிறார் எனில் அதே வேகத்தில் \(8\) மணி நேரத்தில் அவரால் எத்தனை பக்கங்கள் படிக்க முடியும்?
 
(8\) மணி நேரத்தில்  பக்கங்களைப் படிக்கிறார்.
 
2. \(15\) நாற்காலிகளின் விலை \(₹7500\). இதுபோன்று \(₹12,000\) க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும் எனக் காண்க.
 
\(₹12,000\) க்கு  நாற்காலிகள் வாங்க இயலும்.
  
3. ஒரு மகிழுந்து \(5\) \(\text{கிகி}\) எரிபொருள் (LPG) வாயுவைப் பயன்படுத்தி \(125\) \(\text{கிமீ}\) தொலைவு கடக்கிறது. \(3\) \(\text{கிகி}\) எரிபொருள் பயன்படுத்தினால் எவ்வளவு தொலைவு கடக்கும்?
 
\(3\) \(\text{கிகி}\) எரிபொருள் பயன்படுத்தினால்   \(\text{கிமீ}\) தொலைவு கடக்கலாம்.
 
4. சோழன் சீரான வேகத்தில் நடந்து \(6\) \(\text{கிமீ}\) தொலைவு \(1\) மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத்தில் அவர் \(20\) நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு?
 
\(20\) நிமிடங்களில் நடந்து  \(\text{கிமீ}\) தொலைவை கடக்கிறார்.